வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மேல்நாச்சிகுளம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் நேற்று அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரமேசின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]
