கடன் பிரச்சனையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புளியங்குளம் கிராமத்தில் கூலி தொழிலாளியான மாசானமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த கடனை திரும்பக் கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாசானமுத்து தனது வீட்டில் வைத்து விஷத்தை குடித்து விட்டு தனது அண்ணன் வீட்டிற்கு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது […]
