தொழிலதிபரை கடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் தொழிலதிபரான சாலமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் நேற்று சாலமன் தனது நண்பருடன் சேர்ந்து 100 அடி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு வந்த 4 மர்ம நபர்கள் சாலமனை தாக்கி காரில் கடத்தி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி […]
