தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காட்டுவிளை கலைஞர் நகரில் கட்டிட தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 26- ஆம் தேதி தனது நண்பரான அருண் மார்த்தாண்டன் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த குமார், அருண் மார்த்தாண்டன் ஆகியோரிடம் மணிகண்டன் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருண் மார்த்தாண்டன் கத்தியால் மணிகண்டனின் காதில் சரமாரியாக குத்தி விட்டு தப்பி […]
