Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுதானிய சாகுபடியை அதிகரிக்க….. கிளம்பிய 6 விழிப்புணர்வு வாகனங்கள்…. ஆட்சியரின் அசத்தல் நடவடிக்கை.!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊட்டச் சத்து மிக்க சிறு தானியங்களை விவசாயிகள் அதிகப்படியான சாகுபடி செய்வதற்காக விழிப்புணர்வு வாகனங்களை கலெக்டர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். கோவை மாவட்டம், கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களின் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக 6 விழிப்புணர்வு வாகனங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்துள்ளது. மேலும் அந்த வாகனங்களை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது , […]

Categories
மாநில செய்திகள்

“ஹேப்பி நியூஸ்”… மார்ச் 18ஆம் தேதி 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?….!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் குறைந்த கொரோனா  3 வது  அலையின்  தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள்  அளிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு, திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வழிவிடு முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும். கடந்த […]

Categories

Tech |