கஞ்சா கடத்தி வந்த 5 பேருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தினேஷ்குமார், கண்ணன், உள்ளிட்ட 5 பேருடன் சேர்ந்து தேனி மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு காரில் கஞ்சாவை கொண்டு வந்துள்ளார். அதன்பின்னர் அந்த கஞ்சாவை தினேஷ்குமாரின் வீட்டில் வைத்து 2 சாக்கு பைகளில் பிரித்தனர். இந்நிலையில் ஒரு சாக்குப்பையை காரில் வைத்து ஆரப்பாளையம் பகுதிக்கு கொண்டு சென்றனர். அப்போது […]
