இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு மாதங்களாக போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். விலைவாசி அதிகரிப்பு ஒரு புறம், உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை போன்றவை மறு புறம் என அந்த நாட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று முன்தினம் இலங்கை அதிபர் மாளிகை முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கொழும்புவிலுள்ள அதிபர் […]
