தமிழகத்தில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் நியாயவிலைக் கடைகளில் மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டில் இருக்கிறார்கள். சமூக விலகலை கடைப்பிடித்து அன்றாட பொருட்களை வாங்கி செல்ல முடியாத நிலை நிலவுகின்றது. இந்நிலையி கூட்டுறவு துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக 500 ரூபாய் மதிப்பில் விலையிலான மளிகை பொருட்கள் தொகுப்புகளை […]
