உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றி இருக்கின்ற பகுதிகளை மீட்க கடந்த வாரம் உக்ரைனின் எதிர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதில் தங்கள் நாட்டு படைகள் முன்னேற்றம் கண்டிருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். நேற்றிரவு வீடியோ மூலமாக ஆற்றிய உரையில் ஜெலன்ஸ்கி உக்ரைனில் தெற்கில் இரண்டு குடியேற்றங்களையும் கிழக்கு உக்ரைனில் மூன்றில் ஒரு பகுதியையும் கிழக்கில் கூடுதலாக ஒரு நிலப்பரப்பையும் கைப்பற்றியுள்ளதாக தனது படைகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் கிழக்கு பகுதியில் ஒரு குடியேற்றத்தை ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிப்பதற்காக […]
