தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தன்னுடைய திருமணத்திற்கு பின்னரும் சினிமாவில் இருந்து விலகவில்லை. தற்போது கனெக்ட் என்ற பேய் படத்தின் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை அஸ்வின் சரவணன் என்பவர் இயக்கியயுள்ளார். இதில் சத்யராஜ், வினய், பாலிவுட் நடிகர் அனுபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாரா கலந்து கொண்டார். அதில் தன்னுடைய சினிமா பயணம் தொடர்பிலும் தனக்கு வந்த கசப்பான அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்திருந்தார். மேலும் […]
