சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவால் விஜய் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். விஜயின் பீஸ்ட் திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. விஜயின் படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பூஜா ஹெக்டே நடிகையாக நடித்து இருக்கிறார். அனிருத் இசையமைக்க பிரபல இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ட்ரெய்லரில் […]
