தூக்கத்தில் கடலில் விழுந்த கப்பலோட்டியை 14 மணிநேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்டு கொண்டுவந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. லித்துவேனியாவை சேர்ந்தவர் விடாம் பெரெவெர்டிலோவ் ( 52 வயது ). இவர் நியூசிலாந்தில் இருந்து பிரிட்டன் தீவுகளுக்கு செல்லும் கார்கோ கப்பலில் கப்பலோட்டியாக வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை 4 மணிக்கு நியூஸிலாந்தில் இருந்து புறப்பட்ட கப்பலில் இரவு வேலை முடித்து விட்டு உடல் களைப்பாக இருந்ததால் காற்று வாங்குவதற்காக கப்பலின் வெளிப்பகுதியில் உள்ள விளிம்பில் […]
