மூட்டுவலி வந்துவிட்டால் வாழ்க்கையே மாறிவிடும். சிறு சிறு வேலைகளை கூட நம்மால் செய்யமுடியாமல் அவஸ்தையாகிவிடும். மூட்டுவலியை சரி செய்ய சில குறிப்புகள்: நன்கு நேராக , நிமிர்ந்து உட்கார, நிற்க பழக வேண்டும்.முதுகு தண்டை நிமிர்த்தியபடி அமர்வதால் நல்ல பலன் கிடைக்கும். குதிகால் செருப்பு பயன்படுத்துவதை பெண்கள் தவிர்பது நல்லது. நடக்கும் போதும், உடற்பயிற்சி செய்யும் போது அதற்கென உள்ள செருப்புகளை உபயோகிக்க பழக வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும் ஒரேடியாக செய்யாமல் சிறிது நேரம் ஓய்வதெடுத்து […]
