தமிழக அரசு முதல்வர் முக.ஸ்டாலின் மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்து வருகிறார். அந்த வகையில் திமுக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் 2021-ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு அம்சங்கள் அறிவிக்கப்பட்டது. அதன்படி உலக,வங்கியின் உதவியுடன் மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் 1,702 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட இருக்கிறது. அதற்கு முதல் கட்டமாக 2.58 கோடி […]
