Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் உதவியாளர்களை நியமித்துக் கொள்ள மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் தற்போது கூடுதலாக 757 பயனாளிகளை சேர்க்க தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.அதன்படி அதிக உதவி தேவைப்படும் மாற்றுத் திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்துக் கொள்ள ஏதுவாக மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அரசு சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் கடந்த 2020 ஆம் நிதி ஆண்டில் 96 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.கடந்த நிதியாண்டில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள […]

Categories

Tech |