சென்னை மெரினா கடற்கரையில் கடந்த வாரம் புயலால் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை இன்று முதல் பயன்பாட்டிற்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது. மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக 1.14 கோடி செலவில் மரத்தினால் செய்யப்பட்ட சிறப்பு பாதை கடந்த நவம்பர் 17ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் புயல் காரணமாக சிறப்பு பாதை பெரிதும் சேதம் அடைந்தது. அதனால் உடனடியாக சிறப்பு பாதை சீரமைக்கப்பட்டு விரைவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிறப்பு பணிக்காக […]
