தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும், ஜூன் 13-ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. மேலும், ஜூன் 20-ந் தேதி பிளஸ்-2 மாணவர்களுக்கு மற்றும் 27-ந் தேதி பிளஸ்-1 மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கமானது, நாட்டில் மீண்டும் அதிகரித்து வருகிறது. மேலும் அரசு, அதற்கான பல்வேறு முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து தற்போது நடப்பு கல்வி […]
