ரேஷன் கார்டில் உங்களது பல்வேறு தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது, முகவரி, பெயர், வயது மற்றும் மொபைல் எண் போன்றவற்றின் தகவல்கள் விண்ணப்பதாரரிடமிருந்து பெறப்படுகின்றன. சில காரணங்களால் மக்கள் தங்களது மொபைல் எண்ணை மாற்றுகின்றனர். மாற்றப்பட்ட அந்த மொபைல் எண்ணை ரேஷன் அட்டையில் அப்டேட் செய்வது அவசியமாகும். மொபைல் எண் மூலமாகவே ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து தகவல்களும் எம்எம்எஸ் மூலம் அனுப்பப்படுகிறது. இதுபோன்ற சூழலில் உங்களது ரேஷன் கார்டில் உள்ள மொபைல் எண்ணைப் […]
