Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்மில் கிழிந்த ரூபாய் நோட்டுகள் வந்தால் என்ன செய்வது…..? கண்டிப்பாக இத தெரிஞ்சுக்கோங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பது என்பது மிகவும் எளிதான ஒரு விஷயமாக மாறிவிட்டது. இந்த ஏடிஎம் எந்திரங்களினால் வங்கியில் பணம் எடுப்பதற்காக பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. இந்நிலையில் ஏடிஎம் இயந்திரத்தில் கிழிந்த மற்றும் சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் வந்தால் அதை எப்படி மாற்றலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இது தொடர்பாக எஸ்பிஐ வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது நீங்கள் எந்த ஏடிஎம் இயந்திரத்தில்  பணம் எடுக்கிறீர்களோ […]

Categories
தேசிய செய்திகள்

“ஆதார் அட்டை” புகைப்படத்தை எப்படி மாற்றலாம்….? இதோ முழு விபரம்….!!!

ஆதார் அடையாள அட்டையில் இனி புகைப்படத்தையும் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் இந்திய குடிமகன் என்பதை உணர்த்தும் விதமாக ஆதார் அடையாள அட்டையானது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அடையாள அட்டையின் மூலமாகத்தான் அரசின் அனைத்து விதமான உதவிகளையும் பெற முடியும். இதனால் ஆதார் அட்டையுடன் குடும்ப அட்டை, பான் கார்டு, சிலிண்டர் கார்டு, வங்கி கணக்கு எண் போன்றவற்றை கட்டாயம் இணைத்து இருக்க வேண்டும். இந்நிலையில் ஆதார் கார்டில் மொபைல் எண், […]

Categories
லைப் ஸ்டைல்

“ஒரு நாளைக்கு எத்தனை முறை பெண்கள் நாப்கின்களை மாற்ற வேண்டும் தெரியுமா”..? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

பெண்கள் மாதவிடாய் காலத்தில் சானிடரி நாப்கின்களை எத்தனை முறை மாற்ற வேண்டும் என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு எத்தனை மணி நேரத்திற்கு ஒருமுறை சானிட்டரி நாப்கின்களை மாற்றவேண்டும் என்பது தெரியவில்லை. அதிக நேரம் பயன்படுத்தினால் பல பிரச்சனைகள் நமக்கு வரும். பெண்கள் மாதவிடாய் காலங்களில் சமாளிக்க எப்பொழுதும் சுகாதார நாப்கின்களை பயன்படுத்துகின்றனர். மாதவிடாய் பல பொருள்கள்  இருந்தாலும் பெண்கள் பயன்படுத்துவது நாப்கின் தான். ஏனென்றால் இது ரிமூவ் செய்யும் முறையை சார்ந்து […]

Categories

Tech |