நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் ரயில் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது விரைவு, மெயில் ரயில்களில் புதிதாக இணைக்கப்பட்டு வரும் மூன்றாம் வகுப்பு எகானமி ஏசி பெட்டிகளிலும் மாற்று திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு செய்ய ரயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ரயில்களில் குறைந்த கட்டணத்தில் ஏசி பெட்டியில் பயணிக்கும் விதமாக மூன்றாம் வகுப்பு ஏசி எகனமி என்ற புதிய வகை பெட்டிகள் […]
