விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பரிசுகளை வழங்கியுள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டிகள் முடிவடைந்ததும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமை தாங்கினார். இதில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து […]
