சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் அருகே மின் கம்பத்தின் இழுவை கம்பி அறுந்ததில் மின்கம்பம் முறிந்து மாற்றுத்திறனாளி பெண் மீது விழுந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் அருகே நெடோடை கிராமத்தில் செபஸ்தியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆரோக்கியசெல்வி (47) என்ற மகள் உள்ளார். இவர் மாற்றுத்திறனாளி. இவர் அப்பகுதியில் உள்ள குளியல் தொட்டிக்கு நேற்று முன்தினம் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆரோக்கியசெல்வி மீது மின்கம்பத்தில் இழுவை கம்பி அறுந்ததில் […]
