தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் அரசு தனியார் துறையுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகிறது. இதில் தற்போது வரை ஏராளமானோர் பங்கேற்று வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் தனியார் துறைகளுடன் வேலைவாய்ப்பு முகாம்களை அரசு நடத்தி வருகிறது. வகையில் திருவாரூர் மாவட்டத்தில் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை […]
