Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டில் போட்டோவை மாற்ற வேண்டுமா?…. இதோ அதற்கான எளிய வழி…. உடனே வேலைய முடிங்க….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிகவும் முக்கியமான ஆவணம். புதிய சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு திறப்பது வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பதற்கு,புதிதாகப் பிறந்த குழந்தையின் பெயரை சேர்க்கவும் ஆதார் கார்டு வைத்து மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை வந்துவிட்டது. அவ்வளவு முக்கியமான ஆவணமாக இருக்கும் ஆதார் கார்டில் இருக்கும் புகைப்படம் பலருக்கும் பிடிக்காமல் இருக்கலாம். ஏனென்றால் நீங்கள் எதாவது […]

Categories
பல்சுவை

பிஎஃப் கணக்கை இனி ஈஸியா மாற்றலாம்…. அதுவும் வீட்டிலிருந்தே ஐந்தே நிமிடத்தில்…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

பொதுவாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்துவிட்டு அங்கிருந்து விலகி மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் போது அவர்களுடைய பிஎஃப் கணக்கை அப்படியே விட்டுவிடுவார்கள். அதிலுள்ள படமும் அப்படியே முடங்கிவிடும். சிலருக்கு அந்த படம் இருப்பதே மறந்து விடும். சில காலம் கழித்து அதை நினைவுக்கு வரும் போது இவ்வளவு பணத்தை விட்டு விட்டோமே என்று அதிர்ச்சி அடைவார்கள். பிறகு உடனடியாக பிஎஃப் அலுவலகத்திற்குச் சென்றால் தான் பணம் கிடைக்கும் என்று நினைத்து நாள்கணக்கில் அங்கு அலைய வேண்டிய அவசியம் […]

Categories
பல்சுவை

வங்கி ATM PIN நம்பரை மொபைல் மூலம் ஈஸியா மாற்றலாம்…. வாங்க எப்படினு பார்க்கலாம்….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவி வருவதால் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் வங்கிகளை அணுக வேண்டும் என்று வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. மற்ற அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை நாம் வங்கிக்கு நேரடியாக சென்று அல்லது ஏடிஎம் மூலமாக எடுத்துக் கொள்ளலாம். நம்முடைய ஏடிஎம் அட்டைக்கு தனிப்பட்ட பாஸ்வேர்டு ஒன்று இருக்கும். ஏதேனும் காரணங்களுக்காக நமது ஏடிஎம் அட்டை இன் பாஸ்வேர்டை மாற்ற விரும்பினால் அல்லது மறந்து விட்டால் […]

Categories
தேசிய செய்திகள்

PF அக்கவுண்டில் இனி ஈஸியா மொபைல் நம்பரை மாற்றலாம்…. எப்படி தெரியுமா?…..!!!!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது மெம்பர்களுக்கான உலகளாவிய அக்கவுண்ட் எண் UAN ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. UAN என்பது 12 இலக்க எண். ஈ.பி.எஃப் இன் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இந்த எண் வழங்கப்படுகிறது. எந்தவொரு ஊழியரின் வாழ்நாள் முழுவதும் இந்த எண்ணிக்கை ஒரே மாதிரியாகவே உள்ளது. ஒரு நபர் தனது வேலையை மாற்றும்போது, ​​அவருக்கு EPF  யின் கீழ் ஒரு புதிய மெம்பர் ஐடி வழங்கப்படுகிறது, இருப்பினும் UAN அப்படியே உள்ளது. உங்கள் மொபைல் எண் […]

Categories
தேசிய செய்திகள்

இனி வீட்டிலிருந்தே வங்கி கணக்கில் மொபைல் நம்பரை மாற்றலாம்…. 5 நிமிடம் போதும்….!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அவ்வாறு வங்கி கணக்கு வைத்திருக்கும் பயனாளர்களின் மொபைல் நம்பர் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும். அதனை மாற்ற விரும்பினால் அதற்கு சில நிமிடங்கள் மட்டுமே போதும். வங்கிகள் தற்போது தங்களது வாடிக்கையாளர்களுக்கு கிளையை நேரடியாக அணுகாமல் மொபைல் நம்பரை மாற்றுவதற்கான வசதியை வழங்கியுள்ளது. மொபைல் நம்பரை மாற்றுவதற்கு உங்கள் டெபிட் கார்டு மற்றும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் தேவைப்படும். ஆன்லைன் அல்லது ஏடிஎம் மூலமாக உங்களுடைய மொபைல் […]

Categories
பல்சுவை

உங்க சேமிப்பு கணக்கை ஜன் தன் வங்கிக் கணக்காக மாற்றுவது எப்படி?….. வாங்க பார்க்கலாம்….!!!!!!

கடந்த  2014 ஆம் ஆண்டின் பிரதமர் நரேந்திர மோடியால் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகளோடு, மத்திய – மாநில அரசுகளின் நிதியுதவிகள் இதில்  நேரடியாகச் செலுத்தப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ், வங்கியில் கணக்கு இல்லாத 7½ கோடி குடும்பத்தினருக்குக் காப்பீடு வசதியுடன் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் மாநில தலைநகரங்களிலும் மற்றும் முக்கிய மாவட்ட தலைநகரங்களிலும் இந்தத் திட்டம்  தொடங்கி […]

Categories
பல்சுவை

வங்கி கணக்கில் மொபைல் எண் மாற்றுவது ரொம்ப ஈஸி…. வெறும் 5 நிமிடம் போதும்…. எப்படி தெரியுமா?….!!!!

மொபைல் நம்பர் தேவைப்படும். ஆன்லைன் அல்லது ஏடிஎம் மூலமாக உங்களுடைய மொபைல் நம்பரை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். நெட் பேங்கிங் வசதியை ஏற்படுத்தி உங்களது மொபைல், லேப்டாப் அல்லது வீட்டில் உள்ள கணினி மூலமாக வங்கி கணக்கின் மொபைல் நம்பரை மாற்றலாம். அதற்கு உதாரணமாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் நெட் பேங்கிங் வெப்சைட் www.onlinesbi.com என்பதில் உள்ளே நுழைந்து, personal data என்பதில் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து ஓபன் […]

Categories
பல்சுவை

உங்க ரேஷன் கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்ப ஈஸி…. வெறும் 5 நிமிடம் போதும்….!!!

உங்கள் ரேஷன் அட்டையில் உள்ள மொபைல் எண்ணை மாற்றுவது இனி மிகவும் எளிது. இதனை நீங்கள் வீட்டில் இருந்தவாறே செய்ய முடியும். உங்கள் ரேஷன் கார்டில் பழைய எண் உள்ளிடப்பட்டால் நீங்கள் ரேஷன் தொடர்பான புதுப்பிப்புகளை பெற முடியாது. பல புதுப்பிப்புகள் அட்டை வைத்திருப்பவர்களுக்கு துறையின் செய்திகள் மூலம் அனுப்பப்படுகின்றன. ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி? * நீங்கள் முதலில் இந்த தளத்தைப் பார்வையிட வேண்டும் https://nfs.delhi.gov.in/Citizen/UpdateMobileNumber.aspx. * பின்னர் அதில் Update Your Registered […]

Categories

Tech |