சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கக்கூடிய வகையிலும் விரைவான பயணத்திற்கு மெட்ரோ ரயில் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் வரையி நீலம் மற்றும் சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை பச்சை என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டம் மெட்ரோ திட்டத்தில் ரூ.61,841 கோடி மதிப்பில் ஊதா, காவி, சிவப்பு என மூன்று வழித்தடங்கள் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான வேலைகள் தீவிரமாக […]
