புதிய நிதி ஆண்டின் முதல் காலாண்டில் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “புதிய நிதி ஆண்டு இன்று துவங்குகிறது. இந்த மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் தேசிய சிறுசேமிப்பு செயல்திட்டம், பிபிஎஃப் எனப்படும் பொது சேமநல நிதி திட்டம் உள்ளிட்ட சேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. […]
