அமெரிக்காவில் உயிரிழந்த தங்கள் தாய் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியில் வேறு ஒருவரின் சடலம் இருப்பதை கண்டு சகோதரிகள் அதிர்ந்து போயுள்ளனர். அமெரிக்காவின் வட கரோலினா என்ற பகுதியில், மேரி என்ற பெண், தன் மகள்களான ஜெனிபர் டெய்லர் மற்றும் ஜென்னெட்டா ஆர்ச்சர் ஆகியோருடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மேரி உடல்நலக்குறைவால் கடந்த மாதம் உயிரிழந்துள்ளார். எனவே சகோதரிகள் இருவரும் தங்கள் தாயை அடக்கம் செய்வதற்காக அஹோஸ்கி என்ற சவ அடக்க இல்லத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அப்போது தங்கள் தாயை […]
