மாற்றுத்திறனாளிகளுக்கான டெண்டரை தமிழக முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்களை வழங்கி வருகிறது. தற்போது மாற்றுத்திறனாளிகளுக்காக முதல்வர் ஸ்டாலின் சாய்ஸ் பேஸ்டு மாடல் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக அரசு வழங்கும் இலவச உபகரணங்களை விட அதிக வசதிகள் கொண்ட உபகரணங்களை கூடுதல் விலை கொடுத்து மாற்றுத்திறனாளிகள் பெறுவதாகும். இது ஒரு சிறந்த திட்டம் என்றாலும், இதில் முறைகேடுகள் நடந்து இருக்குமோ என்ற […]
