பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து தங்களது நாட்டை குடியரசு நாடாக உடனடியாக மாற்றும் திட்டமில்லை என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார். பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து தங்களது நாட்டை குடியரசு நாடாக உடனடியாக மாற்றும் திட்டமில்லை என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “பிரிட்டன் இரண்டாம் மகாராணி எலிசபெத்தின் மறைவிற்கு நியூசிலாந்தை குடியரசு நாடாக அறிவிப்பதற்கு எந்தத் தொடர்பும் இல்லை. மேலும் நாட்டை குடியரசு […]
