Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே…. தனுஷை விடாது துரத்தும் சோதனைகள்…. வருத்தத்தில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் மாறன். இத்திரைப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். இந்த படம் தற்போது பல விதமான நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றது. இப்படத்தில் மாளவிகா மோகனன் சமுத்திரக்கனி, காளி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இப்படம் ஜீவா நடிப்பில் வெளிவந்த கோ படத்தை போல் இருப்பதாகவும், 2002ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு மாஸ்….! “விஜய் படத்துக்கு அடுத்து இந்த படத்துக்கு தான் இப்படி”…. என்ன படம்?…. நீங்களே பாருங்க….!!!

நடிகர் தனுஷின் மாறன் திரைப்படத்திற்கு ட்விட்டரில் புதிய அங்கீகாரம் ஒன்று கிடைத்துள்ளது.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் திரைக்கு வந்த பொழுது பல விமர்சனங்களை சந்தித்தார். அத்தனை விமர்சனங்களையும் தாண்டி தற்போது உலகம் முழுவதும் அறிந்த நடிகராக இருக்கின்றார். தற்போது இவர் வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். தற்போது கூடிய விரைவில் இவரின் மாறன் திரைப்படம் ரிலீசாக உள்ளது. இத்திரைப்படத்தை கார்த்திக் […]

Categories
சினிமா

மைக்கேல் ஜாக்சன் போல கலக்கும் தனுஷ்…. குவியும் பாராட்டுக்கள்….!!

நடிகர் தனுஷ் நடித்திருக்கும் மாறன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பொல்லாத உலகம் என்று தொடங்கும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. நடிகர் தனுஷ், தற்போது மாறன் மற்றும் வாத்தி போன்ற படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் மூலமாக தனுஷ் நேரடியாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக இருக்கிறார். இந்நிலையில் தனுஷ் நடித்து அடுத்து வெளிவர இருக்கும் மாறன் திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. […]

Categories
சினிமா

“என்னதான் இருந்தாலும் நம்ம தனுஷ் இப்படி பண்ணி இருக்க வேண்டாம்”…. அப்செட்டான கோலிவுட் திரையுலகம்…!!

தனுஷ் நடிப்பில் உருவாக்கி ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம் மாறன். கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்  இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் மற்றும் மாளவிகா மேனன் ஜோடியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.  இதனால் நடிகர் தனுஷ் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ படத்தில் நடித்துவிட்டு நேரடியாக ஹைதராபாத்திற்கு வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தெறிக்க விடலாமா?”…. ‘மாறன்’ ஓபனிங்கே வேற லெவல்…. வெளியான மாஸ் அப்டேட்….!!!!

மாளவிகா மோகனன் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோரின் நடிப்பில் தயாராகி வரும் ‘மாறன்’ திரைப்படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் “மாறன்” திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனுஷ் ஓபனிங் பாடலை பாடியுள்ளதாகவும், அவருடன் இணைந்து தெருக்குரல் அறிவு ராப் பாடியுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் விவேக் இந்த பாடலை எழுதியுள்ளதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் நடிக்கும் ”மாறன்”……. மாஸ் அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்…… என்னன்னு பாருங்க….!!.

‘மாறன்’ படத்தின் அப்டேட்  ஒன்றை ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”மாறன்”. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் அப்டேட்  ஒன்றை ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த படத்திற்கான பின்னணி இசையமைக்கும் பணிகள் […]

Categories

Tech |