பிலிப்பைன்சில் சாதாரண மருத்துவ பரிசோதனைக்காக சென்ற இளைஞருக்கு பேரதிர்ச்சி காத்திருந்துள்ளது. பிலிப்பைன்சை சேர்ந்தவர் கென்ட் ரியான் டோமவ். இவர் அப்பகுதிகளில் சுரங்க வேலை செய்து வருகின்றார். அந்தவகையில் இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கிடபவான் என்ற பகுதியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக இவரது மார்பு பகுதியில் கத்தி குத்து காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்தவர்கள் இவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள மருத்துவர்கள் இவரது […]
