இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங். இவர் கடந்த மாத நிர்வாணமாக எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகினார். இதனையடுத்து நடிகர் ரன்வீர் சிங் மீது தன்னார்வ அமைப்பு சார்பில் மும்பை செம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில் ரன்வீர் சிங் நிவாரண படங்கள் மூலம் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தி அவர்களை அவமதித்துவிட்டதாக கூறப்பட்டிருந்தது. இந்த புகார் குறித்து போலீசார் தண்ணீர் சிங் மீது வழக்கு பதிவு […]
