Categories
உலக செய்திகள்

அடுத்த வைரஸ் வந்தாச்சு…. பிரபல நாட்டு மக்களுக்கு…. WHO எச்சரிக்கை….!!

மார்பர்க் வைரஸ்  வெளவால் போன்ற விலங்குகள் மூலம் மனிதர்களுக்கும் பரவுகின்றது.  ஆப்பிரிக்க நாட்டில் கானா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சமீபமாக ‘மார்க்பர்க்’ என்ற வைரஸ் பரவுகிறது. இந்த வைரசால்  இருவர் உயிரிழந்துள்ளனர். இதன் பாதிப்பு எபோலா வைரசை போன்று கடுமையாக உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “கானாவில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த இருவருக்கும் மார்க்பர்க் வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும் […]

Categories
உலக செய்திகள்

மார்பர்க் வைரஸ் கண்டுபிடிப்பு…. வௌவால்களிடம் இருந்து பரவல்…. தகவல் வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு….!!

கினியாவில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் புதிய வகை வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான கினியாவில் புதிதாக வைரஸ் தொற்று ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த புதிய வகை வைரஸான மார்பர்க் விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவக்கூடியதாகும். அதுவும் குறிப்பாக வௌவால்களில் இருந்து பரவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 88 சதவீத இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது.

Categories

Tech |