பெண்கள் இந்த உணவுகளை தினமும் சாப்பிட்டு வந்தால் மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கலாம். உலக அளவில் பெண்கள் அனைவரையும் அதிக அளவு அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மிகக்கொடிய நோய் மார்பகப் புற்றுநோய். அதற்கு பல்வேறு மருந்துகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி சில உணவுகள் கூட மார்பக புற்றுநோயை தடுக்க மிகவும் உதவுகிறது. அதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் முக்கிய இடம் பெற்றுள்ளன. மார்பகப் புற்றுநோயைத் தடுக்க இந்த உணவுகளை மட்டும் பெண்கள் சாப்பிட்டு வந்தால் போதும். […]
