மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தொழிலாளர் உயிரிழந்தார் மார்த்தாண்டம் அஞ்சு கூட்டு விளை பகுதியை சேர்ந்தவர் ஜெயசிங். இவர் ஒரு தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து வந்தார். தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வதை இவர் வழக்கமாக கொண்டிருந்தார். நேற்றும் அதேபோல் தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு செல்லும் போது லாரி ஒன்று எதிரே வந்து இவருடைய மோட்டார்சைக்கிளில் மோதியது இதனால் ஜெயசிங் கீழே விழுந்து படுகாயம் ஏற்பட்டது. அதனால் அருகிலிருந்தவர்கள் அவரை ஒரு தனியார் […]
