உலகம் முழுவதும் இன்றைய காலகட்டத்தில் அனைவரின் கைகளில் செல்போன் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியோர்களே அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இது மனிதர்களின் அத்தியாவசிய தேவை போல வாழ்க்கையுடன் ஒன்றிவிட்டது. ஷாப்பிங் செய்வது முதல் பணம் அனுப்புதல், கேமிங் என அனைத்திற்கும் இந்த மொபைல் போன் பயன்படுத்தப்படுகிறது. பொது மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் செல்போன் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அனைவரும் மடிக்கணக்கில் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சில நிமிடங்கள் உங்கள் கையில் செல்போன் இல்லாவிட்டால் […]
