இன்று உலக இட்லி தினம்; நாம் தினமும் சாப்பிடும் இட்லியை பற்றி பல சுவாரசியமாக தகவல்களை தெரிந்துகொள்ளலாம். தென்னிந்தியாவில் தினமும் அனைவரது வீட்டிலும் சமைக்கப்படும் இட்லி இந்தியாவில் தோன்றிய உணவே இல்லை. இந்தோனேஷியா தான் இட்லியின் பூர்வீகம். இன்று உலக இட்லி தினம் கொண்டாடப்படுவதன் காரணம் தெரியுமா? 2015ம் ஆண்டில் இருந்து நாம் மார்ச் 30ம் தேதியை உலக இட்லி தினமாக கொண்டாடுகிறோம். கோவையை பூர்விகமாகக் கொண்ட இனியவன் என்பவர்தான் இட்லி தினம் கொண்டாட காரணமானவர். மல்லிப்பூ […]
