மார்ச் 27ம் தேதி முதல் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளை வெளியிட கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து சட்ட ஒழுங்கு நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அவ்வப்போது தேர்தல் சம்பந்தமாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான […]
