தமிழகத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா கடந்த மார்ச் 11ஆம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் 2017-18 ஆண்டுக்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் பாலிடெக்னிக் விரிவுரையாளர்காண தேர்வுகள் 2021 டிசம்பர் 8-ஆம் தேதி முதல் […]
