இன்றைய நாள் : மார்ச் 14 கிரிகோரியன் ஆண்டு: 73 ஆம் நாளாகும். நெட்டாண்டு: 74 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு: 292 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 313 – யின் பேரரசர் உவைடி சியோங்னு ஆட்சியாளர் லியூ கொங்கினால் கொல்லப்பட்டார். 1489 – சைப்பிரசு அரசி கேத்தரீன் கோர்னாரோ தனது இராச்சியத்தை வெனிசு நகருக்குக் விற்றார். 1590 – பிரெஞ்சு சமயப் போர்கள்: கத்தோலிக்க அணி வீரர்களை பிரான்சின் நான்காம் என்றியின் படைகள் தோற்கடித்தன. 1647 – முப்பதாண்டுப் போர்: பவேரியா, கோல்ன், பிரான்சு, சுவீடன் ஆகிய நாடுகள் போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திட்டன. 1674 – மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: டச்சுக் கிழக்கிந்தியக் […]
வரலாற்றில் இன்று மார்ச் 14…!!
