மார்ச் 10ஆம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. மார்ச் 12ஆம் தேதியுடன் விருப்ப மனு தாக்கல் முடிவடைய உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பல கட்சிகள் விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர். தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. எந்த கட்சிகள் எந்த கட்சியுடன் கூட்டணி யில் உள்ளது என்ற அறிக்கைகள் வெளியிட ஆரம்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து […]
