தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் இன்று (மார்ச்.1) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக மருத்துவக்கல்லூரி பகுதிகள், ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஆர்.ஆர்.நகர், காவேரி நகர், எலிசா நகர், நூற்பாலை, மாதாகோட்டை, சோழன் நகர், தமிழ் […]
