நேற்று (பிப்.27) விழுப்புரத்தில் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் மண்டல அளவிலான போராட்ட ஆயத்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட செயலாளர்கள் முனிகிருஷ்ணன், கோதண்டராமன், தெய்வீகன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில இணைச் செயலர் (ஓய்வு) சின்னத்தம்பி, மாநில இணைச் செயலர் […]
