பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்கு மட்டும் கடந்த வருடம் இந்தியமதிப்பில் ரூ 205 கோடி செலவிடப்பட்டுள்ளது. மெடா நிறுவனத்தின் வருட கணக்கு தாக்கல் வாயிலாக இத்தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வழிகாட்டு விதிமுறைகள், தனி விமானம் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் என்று சுமார் 26 புள்ளி 8 மில்லியன் டாலர் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு செலவிடப்பட்டு இருக்கிறது. கடந்த 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 6 % அதிகமாகும். இதுமட்டுமின்றி அவருக்கு ஊதியமாக ஓராண்டுக்கு 1 டாலர் கொடுக்கப்பட்டு […]
