மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மின்கட்டண உயர்வை கண்டித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மின் கட்டண உயர்வை கண்டித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்ட மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்தப் போராட்டத்தில் அவர்கள் கூறியதாவது, மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் […]
