பிரிட்டனில் ஒரு இளைஞர் வித்தியாசமான முறையில் விண்ணப்பித்து பிரபலமான நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்திருக்கிறார். பிரிட்டனில் இருக்கும் யார்க்சையர் பகுதியின் இன்ஸ்டன்ட்பிரின்ட் என்ற பிரபல நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பணிக்கு இடம் காலியாக இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு சுமார் 140 க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்திருக்கிறது. எனவே நிறுவனம், தகுதியுடைய நபரை தேர்ந்தெடுப்பதற்கான பணியை மேற்கொண்டிருந்தது. இதில் ஜோநாதன் ஸ்விஃப்ட் என்ற 24 வயது இளைஞர் மார்க்கெட்டிங் பணி என்பதால் ஆக்கபூர்வமான முறையில் விண்ணப்பிப்போம் என்று நினைத்திருக்கிறார். உடனே, […]
