டெல்லி கரோல் பாக் காஃபாரில் உள்ள ஒரு ஷீ மார்க்கெட்டில் இருந்து காலை 4:16 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ அருகில் இருக்கும் கட்டிடங்களுக்கும் பரவியுள்ளது. இதுகுறித்து டெல்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து 39 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து துணை தலைமை தீயணைப்பு அதிகாரி சுனில் சவுத்ரி கூறியது, பாதைகள் குறுகலாக இருப்பதால் மூன்று […]
