ஐபிஎல் தொடர் குறித்து மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் அளித்துள்ள பேட்டியில் டோனியை பற்றி புகழ்ந்து பேசினார். பெங்களூருவில் ஐபிஎல் 15-ஆவது சீசனுக்கான மெகா ஏலம் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த மெகா ஏலத்தில் மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்ற நிலையில், 204 வீரர்கள் மட்டுமே ஏலம் போயுள்ளனர். இதில் வெளிநாட்டு வீரர்கள் 67 பேர் மற்றும் உள்நாட்டு வீரர்கள் 137 பேர் அடங்குவர். இவர்களின் மொத்த மதிப்பு ரூபாய் 551.70 கோடி ஆகும். ஏலத்திற்கு […]
