Categories
தேசிய செய்திகள்

குடியரசுத் துணைத் தலைவர் யார்?… இன்று நடக்கிறது தேர்தல்..!!

குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று (6ஆம் தேதி) நடைபெறுகிறது. குடியரசு துணைத் தலைவருக்கான பதவிக்காலம் இம்மாதம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 18ஆம் தேதி பிரதமர் மோடியின் முன்னிலையில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரான ஜெகதீப் தங்கர் மனு தாக்கல் செய்திருந்தார். அதேபோல எதிர்க்கட்சியின் சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக ராஜஸ்தான் […]

Categories
தேசிய செய்திகள்

“துணை ஜனாதிபதி தேர்தல்” எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் தேர்வு…. வெளியான அறிவிப்பு….!!!

துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு இருக்கிறார். இவருடைய பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி முடிவடைகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 6-ஆம் தேதி துணை ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 5-ம் தேதி தொடங்கப்பட்டு 19-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் ஜூலை 22-ஆம் தேதி வரை வேட்பு மனுவை […]

Categories

Tech |