மாருதி சுஸுகி(2022) ஆகஸ்டில் 3ஆம் தலைமுறை ஆல்டோ கே10-ஐ (தர்ட் ஜெனரேஷன் ஆல்டோ கே10) இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த நுழைவு நிலை ஹேட்ச்பேக் கார் STD, LXi, VXi மற்றும் VXi+ எனும் 4 ட்ரிம்களில் கொண்டுவரப்பட்டது. இவற்றில் மொத்தம் 6 வகைகள் இருக்கிறது. இந்த காரின் விலையானது ரூ.3.99 லட்சத்தில் துவங்கி ரூ.5.84 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கிறது. தற்போது ஆண்டின் இறுதியில் புது மாருதி ஆல்டோ கே10 காரில், மாருதி சுசுகி நிறுவனம் ரூபாய்.50,000 […]
